cinema news
ரங்கீலா 25ம் ஆண்டுவிழா- நேரலையில் கலந்துரையாடிய பிரபலங்கள்
ரங்கீலா திரைப்படம் கடந்த 1995ம் ஆண்டு வெளியானது. ஹிந்தி, தமிழ், மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரும் ஹிட் ஆனது.
இப்படத்துக்கு இசையமைத்தவர் ஏ.ஆர் ரஹ்மான். இப்படத்தின் இயக்குனர் ராம்கோபால் வர்மா.
இப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், நடிகர் அமீர்கான் உள்ளிட்டவர்கள் இப்பட 25வது ஆண்டு நிகழ்ச்சிக்காக ஒரு நேரலையில் கலந்து கொண்டனர் அதை இயக்குனர் ராம்கோபால் வர்மா பகிர்ந்துள்ளார்.
Me talking about RANGEELA with @aamir_khan @arrahman @bindasbhidu and the one and only @UrmilaMatondkar https://t.co/CfEFBZTqF7
— Ram Gopal Varma (@RGVzoomin) September 18, 2020
Me talking about RANGEELA with @aamir_khan @arrahman @bindasbhidu and the one and only @UrmilaMatondkar https://t.co/CfEFBZTqF7
— Ram Gopal Varma (@RGVzoomin) September 18, 2020