தமிழில் வெளியாகும் ரங்கஸ்தலம்

23

கடந்த 2018ம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் ரங்கஸ்தலம். இந்த படத்தில் ராம்சரண், சமந்தா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலாக 216 கோடி வசூலித்தது.

சுகுமார் என்பவர் இயக்கிய இந்த படம் இரண்டரை வருடத்துக்கு பிறகு தமிழில் டப் செய்யப்பட்டு வருகிறது.

தமிழில் டப் செய்யப்பட்ட ரங்கஸ்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 30 ரிலீஸ் ஆகிறது.

பாருங்க:  ஓய்வை அறிவிக்கும் தோனி? - கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி
Previous articleஐந்து கதாநாயகிகள் அசத்தும் புகைப்படம்
Next articleபிரதமர் பதவி விலக வேண்டும்- திருமாவளவன்