குருதி ஆட்டம் பட சிங்கிள் லிரிக் வீடியோ

43

அதர்வா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் குருதி ஆட்டம். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார்.

இப்படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாருங்க:  பாலா இயக்கும் புதிய திரைப்படத்தில் 3 ஹீரோக்கள் - ரசிகர்கள் கொண்டாட்டம்
Previous articleஅகிலேசுக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்
Next articleவாத்தியார் கால்பந்தாட்ட குழு டீசர்