ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

24

எத்தனையோ பேர் படங்கள் மூலமாகவோ, பாடல் பாடுவது மூலமாகவோ, நடனம் ஆடுவது மூலமாகவோ பிரபலம் அடைந்திருப்பார்கள். ஆனால் ஒரு புகைப்படத்தின் மூலம் பிரபலமானவர் இவராகத்தான் இருப்பார். அவர்தான் ரம்யா பாண்டியன்.

மொட்டை மாடியில் இவர் நடத்தி வெளியிட்ட ஒரு குறிப்பிட்ட புகைப்படம் ரம்யா பாண்டியன் என்றால் யார் என்று தெரிய வைத்தது.

பிறகு விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார் இவர். நிகழ்ச்சி முடிந்து இவர் வீட்டுக்கு சென்றபோது இவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு பிரமாண்டமாக இருந்தது.

தற்போது இவரின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

https://twitter.com/idiamondbabu/status/1361991295900676101?s=20

பாருங்க:  எனது உலகம் திரும்புகிறேன் - செல்வராகவன்