cinema news
ரம்யா நம்பீசன் நடிக்கும் என்றாவது ஒருநாள்
ராமன் தேடிய சீதை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரம்யா நம்பீசன். சேதுபதி, சத்யா உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்தார் . இவர் நடிகை மட்டுமல்லாது சிறந்த பாடகியும் கூட தனது யூ டியூப் சேனலின் மூலம் சிறந்த இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் தற்போது சிபிராஜுடன் ஒரு படம் தமிழில் நடிக்கிறார். விதார்த்துடன் என்றாவது ஒருநாள் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
வெற்றி துரைசாமி இப்படத்தை இயக்குகிறார்.