ரம்யா நம்பீசனின் புதிய இசை ஆல்பம்

67

தமிழில் ராமன் தேடிய சீதை, சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். மலையாள கரையோரத்தை சேர்ந்த இவர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இருந்தாலும் சொந்தமாக யூ டியூப் சேனல் வைத்து பாடல்கள் பாடி இசை ஆல்பங்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது வீணை வித்வான் ராஜேஸ் வைத்யாவுடன் இணைந்து ஒரு ஆல்பம் செய்துள்ளார் அந்த மியூசிக்கல் ஆல்பத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.

பாருங்க:  திருப்பதி வேதபாடசாலையில் மாணவர்களுக்கு கொரோனா
Previous articleதமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்
Next articleகணவரின் ஆல்பத்துக்கு வாழ்த்து தெரிவித்த பிரியங்கா சோப்ரா