Entertainment
என்றும் இணைபிரியா தோழிகள்
ராமன் தேடிய சீதை, குள்ள நரி கூட்டம், சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். இவர் நடிப்பில் ரியோராஜுடன் இணைந்து நடித்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இவர் தனது நெருங்கிய தோழியான பாவனாவை சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
திருமணம் முடித்த பாவனா தற்போது கர்நாடகாவில் உள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள ரம்யா நாங்கள் எப்போதும் இணைபிரியா தோழிகள் என கேப்சன் கொடுத்துள்ளார்.
Forever 😘 pic.twitter.com/39wF6kSpnt
— Ramya Nambessan (@nambessan_ramya) September 22, 2021
