ராம்சரண் ஷங்கர் பட அப்டேட்

17

ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராம்சரண் இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அடுத்தடுத்து பிரமாண்ட இயக்குனர்கள் இயக்கும் படத்தில் ராம்சரண் நடிக்க இருக்கிறார்.

இந்தியன்2 படம் தற்போதைக்கு எந்த முடிவும் எட்டப்படாமல் இருப்பதால் இப்போதைக்கு அப்படம் ஷூட் இருக்காது என தெரிகிறது.

இந்த நிலையில் ராம்சரண் நடிக்கும் படத்திற்காக ஷங்கர் , ராம்சரணுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

படத்துக்கு தமன் இசையமைக்க இருக்கிறாராம். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்க இருக்கிறாராம்.

பாருங்க:  இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட்
Previous articleதமிழகத்தில் இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியது
Next articleஅட்லியை வெறுப்பவர்களுக்கு அட்லி மனைவியின் பதில்