அம்மா மீது பாசம் பொழியும் மகன் ராம்சரண்

18

தமிழில் வந்த மாவீரா படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்தவர் ராம்சரண். தெலுங்கில் முன்னணி ஹீரோவான இவருக்கு ரசிகர் ரசிகைகள் ஏராளம் உண்டு. இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.

அம்மா மீது அதிக அன்பு கொண்ட ராம்சரண் தனது தாயாரின் பிறந்த நாளை ஒட்டி அவருடன் பிறந்த நாள் விழாவை செலிப்ரேட் செய்துள்ளார்.

தனது அம்மாவின் மீது அன்கண்டிசனல் லவ் உள்ளது என குறிப்பிட்டுள்ளார் இவர்.

பாருங்க:  சசிக்குமார் நடிக்கும் ராஜவம்சம் வெளியீட்டு தேதி