cinema news
ராமேஸ்வரம் பகுதிகளில் ஹரியின் அரிவாள் ஷூட்டிங்
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படம் அரிவாள். ஆரம்பத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த இந்த படத்தில் சூர்யா நடிக்க முடியாத காரணத்தால் பின்பு அருண் விஜய் நடிக்க ஆரம்பித்தார்.
அருண் விஜய் வளர்ந்து வரும் ஆக்சன் நடிகர் மட்டுமல்லாது டைரக்டர் ஹரியின் மைத்துனர் ஆவார்.
இந்த நிலையில் அரிவாள் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதிகளிலும் தனுஷ்கோடி பகுதிகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது.
Working on a rural script after ages with the magic-makers! #DirectorHari sir tops it off! Electrifying schedules ahead!
Few clicks from work for you all 😘 #AV33 @DrumsticksProd @0014arun #AnalArasu @johnsoncinepro @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/Mln128Az3T— ArunVijay (@arunvijayno1) August 9, 2021