Tamil Flash News
ரமணாஷ்ரம் சென்ற அண்ணாமலை
பாரதிய ஜனதா தமிழக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர் கட்சிப்பணிகளுக்காக பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இன்று திருவண்ணாமலை சென்ற அவர் அங்குள்ள புகழ்பெற்ற ரமணாஷ்ரம் சென்றார். அதற்கு அருகில் உள்ள புகழ்பெற்ற சேஷாத்திரி ஆஸ்ரம் சென்றார்.
பின்பு அங்குள்ளவர்களிடம் சிறிது நேரம் உரையாடி சென்றார்.
இது சம்பந்தமான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
