ரமலான் நோன்பு இன்று தொடங்குகிறது

41

இஸ்லாமியர்களுக்குரிய ரமலான் நோன்பு இன்று தொடங்குகிறது. உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் மாதம் பிறப்பதற்கு 1 மாதம் முன்பு நோன்பு இருக்க ஆரம்பிப்பர்.

அதிகாலை 3 மணிக்கு எழுந்து தொழுகை நடத்திவிட்டு பகல் முழுவதும் நோன்பு இருப்பர்.

பின்பு அன்று மாலை 6மணிக்கு தொழுகை முடித்து விட்டுத்தான் உணவு உட்கொள்வர். 30 நாள் நோன்பு முடிந்த உடன் இஸ்லாமியர்களின் பெரிய பண்டிகையான ரமலான் பண்டிகையை கொண்டாடுவர்.

ரமலான் ஆரம்பிக்கும் முன் நோன்பிருக்கும்  இவ்வேளையில் குர் ஆன் வழிகாட்டுதல் படி அதிகப்படியான மக்களுக்கு தான தர்மங்கள் செய்வர்.

பாருங்க:  ஓட்டு போடுவதற்கு ஆர்.ஜே பாலாஜி வீடியோ
Previous articleஇனிதே பிறந்தது தமிழ் புத்தாண்டு
Next articleகேப்டன் பிரபாகரனுக்கு இன்றுடன் வயது 30