இயக்குனர் ராஜூ முருகனின் கொஞ்சம் பேசு மியூசிக் வீடியோ

18

இயக்குனர் ராஜூ முருகனின் தயாரிப்பில் கொஞ்சம் பேசு என்ற பாடல் வெளியாகியுள்ளது. விவாகரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது இப்பாடல்.

சோனி மியூசிக் நிறுவனத்தின் இப்பாடலை சற்று முன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

பாருங்க:  தமிழில் டப் செய்து வெளியாகும் மகேஷ்பாபுவின் ஆக்சன் படம்
Previous articleசிறுவனை குணப்படுத்திய பிகில் திரைப்படம்
Next articleசிரவை ஆதினத்திடம் ஆசி பெற்ற அண்ணாமலை