மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

24

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அளித்துள்ளது. இது மிகப்பெரிய உயரிய விருதாகும். இந்த விருதுக்கு தனது நன்றியினை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

எனது இதயம் கனிந்த நன்றியினை பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்துக்கு மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது கொடுத்ததற்கு அவர் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பாருங்க:  ரஜினிகாந்திடம் நலம் விசாரித்த ஸ்டாலின்
Previous articleவீட்டில் சாயிஷா ஆடிய அசத்தல் நடனம்
Next articleரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து