Astrology
தமிழகத்தில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்திய ரஜினிகாந்த்
அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமா நடிகர்களில் மிகப்பெரும் ஆன்மிகவாதி. ஒரு படம் முடிந்தவுடன், ரிஷிகேஷ், பத்ரிநாத் என வட இந்திய யாத்திரையை சிறப்பாக மேற்கொள்பவர்.
ராகவேந்திரர், பாபாஜி போன்ற படங்களில் நடித்த சிறந்த ஆன்மிகவாதியான ரஜினிகாந்த்தை பற்றி எடுத்துரைக்கிறது இக்காணொளி.