ரஜினியின் ராகவேந்திரா கல்யாணமண்டபம்- கோர்ட் கண்டிப்பு வழக்கை வாபஸ் பெற்ற ரஜினி

ரஜினியின் ராகவேந்திரா கல்யாணமண்டபம்- கோர்ட் கண்டிப்பு வழக்கை வாபஸ் பெற்ற ரஜினி

ரஜினியின் புகழ்பெற்ற ராகவேந்திரா கல்யாணமண்டபம் சென்னையில் உள்ளது. இங்குதான் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை சந்திப்பது வழக்கம். இந்த மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. சமீபத்தில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் சொத்து வரியான 6.50 லட்சத்தை கட்ட சொல்லி அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்த தொகை  அதிகம் என ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தை  அணுகியுள்ளார்.

இந்நிலையில் இந்த விசயத்தை வாபஸ் பெற முடியாது என ரஜினிகாந்தை கோர்ட் கண்டித்ததால் கோர்ட்டில் தான் கொடுத்த வழக்கை திரும்ப பெற்றுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் மாடி வீட்டு ஏழை ரஜினியால் 6.50 லட்சம் கட்ட முடியாது என கிண்டல் செய்ய துவங்கியுள்ளனர் சிலர்.