---Advertisement---

ரஜினிகாந்த் பிறந்த நாள் குவியும் வாழ்த்து

Published on: December 12, 2020
---Advertisement---

இன்று நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் இயக்குனர் பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர்.ஆரம்ப கால படங்களில் இவர் சுமாரான நடிகர் போல தெரிந்தாலும் தனது திறமையை வளர்த்துக்கொண்டு வித்தியாசமாக ஸ்டைலாக நடிக்க ஆரம்பித்தார்.

பைரவி என்ற படத்தில் ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கிடைத்தது. தனது ஆன்மிக குருவான ராகவேந்திரர் படத்தில் ராகவேந்திரர் வேடத்தை ஏற்று தைரியமாக அழகாக இயல்பாக நடித்தவர் ரஜினிகாந்த்.

ப்ளட் ஸ்டோன் என்ற  ஹாலிவுட் படத்தில் அப்போதே நடித்தவர் ரஜினி. எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை உள்ளிட்ட கதையம்சமுள்ள படங்களில் ஸ்டைலை தவிர்த்து விட்டு அழகாக நடித்தார்.

மாவீரன் , வள்ளி உள்ளிட்ட படங்களையும் சொந்தமாக தயாரித்தவர் ரஜினி. தயாரித்த வகையில் ரஜினிக்கு பெரிய பெயர் எதுவும் இல்லை.

ராஜாதி ராஜா, மாப்பிள்ளை,தர்மதுரை, தர்மத்தின் தலைவன், மாப்பிள்ளை, படையப்பா, சிவாஜி படம் வரை செம மாஸ் காட்டி நடித்தவர் ரஜினிகாந்த்.

விரைவில் அவர் கட்சி ஆரம்பிக்க இருக்கும் நிலையில் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

சிம்பு மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து பணியாற்றப்போகும் புதிய படம் குறித்த செய்திப் புகைப்படம்.

சிம்பு – ஏ.ஆர். முருகதாஸ் மெகா கூட்டணி! ‘அரசன்’ படத்திற்குப் பிறகு ‘ஆத்மன்’ செய்யப்போகும் அதிரடி என்ன?

வடிவுக்கரசி நடிப்பில் உருவாகியுள்ள கிராண்மா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு புகைப்படம்.

வடிவுக்கரசியின் மிரட்டலான ‘கிராண்மா’ ரிலீஸ் தேதி இதுதான்! தியேட்டருக்கு வரும் திகில் பாட்டி!

மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

கராத்தே பாபு டீசர் ரிலீஸ்! “யாரையும் குறி வச்சு எடுக்கல” – ரவி மோகன் படக்குழு திடீர் எச்சரிக்கை பின்னணி என்ன?

மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

மங்காத்தா 2 தயார்! ஆனா ஒரு கண்டிஷன்.. வெங்கட் பிரபு சொன்ன அந்த ஒரு வார்த்தை – அஜித் ரசிகர்கள் ஹேப்பி!

திரௌபதி 2 படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் இயக்குநர் மோகன் ஜி.

திரௌபதி 2: தடையை மீறி ரிலீஸாகுமா? நீதிமன்ற வழக்கு முதல் கத்தார் தடை வரை.. மோகன் ஜி-யின் அடுத்த அதிரடி!

2026 தமிழகத் தேர்தலில் Gen Z வாக்காளர்களின் தாக்கம் குறித்த வரைபடம் மற்றும் புகைப்படத் தொகுப்பு.

2026-ல் ‘கிங் மேக்கர்’ யார் தெரியுமா? தமிழக அரசியலைத் தீர்மானிக்கப்போகும் 1.2 கோடி Gen Z வாக்காளர்கள்!