Entertainment
ரஜினிகாந்த் பிறந்த நாள் முக்கிய பிரபலங்களின் வாழ்த்து தொகுப்பு
நேற்று ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது இதற்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். முக்கிய பிரபலங்களின் வாழ்த்து தொகுப்பு இதோ.
Thalaivareeeeeeee.. Happy birthday.. there can never be anyone like you..
Superstar is a SuperStar. The one and only.. @rajinikanth #HappyBirthdayRajinikanth ❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐🎂🎂🎂🎂🎂🤗💪🤗🤗💪 pic.twitter.com/G1wrXZdVrh— KhushbuSundar (@khushsundar) December 12, 2021
Happy birthday to our pride💪🏽, our treasure.. Superstar @rajinikanth sir!! ❤#HBDSuperstarRajinikanth pic.twitter.com/061a03XhNz
— ArunVijay (@arunvijayno1) December 12, 2021
அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர்ஸ்டார் @rajinikanth எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்களுடன் நடித்த தருணங்களை பொக்கிஷமாக கருதுகிறேன்
பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா😎#HBDSuperstarRajinikanth pic.twitter.com/0HPaLOpx4r
— Actor Soori (@sooriofficial) December 12, 2021
#HBDThalaivaa 🎉🎉♥️
from team #Petta @sunpictures @anirudhofficial @DOP_Tirru @vivekharshan @tuneyjohn @kunal_rajan @sureshsrajan pic.twitter.com/GkCcBbAH7r
— karthik subbaraj (@karthiksubbaraj) December 12, 2021
Happy birthday thalaivaaa @rajinikanth ❤️❤️❤️ pic.twitter.com/G7V34bWQvh
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 12, 2021
திரு. @rajinikanth அவர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான வாழ்வு வாழ எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/gWGus3MzLA
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 12, 2021
A very happy birthday to @rajinikanth Ji. May he keep inspiring people with his creativity and phenomenal acting. May Almighty bless him with a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) December 12, 2021
Happy birthday @rajinikanth sir ☺️#HBDSuperstarRajinikanth pic.twitter.com/p5qJL0aGgQ
— VijaySethupathi (@VijaySethuOffl) December 12, 2021
Neendanaal arogyamaha vazanam .kadavule vendikkiren .lvu sir. pic.twitter.com/WwqOAQnXYm
— Radha Nair (@ActressRadha) December 12, 2021
