ரஜினியின் அரசியல் முடிவு வித்தியாசமான ரஜினி ரசிகர்கள் போஸ்டர்

37

நடிகர் ரஜினிகாந்த் 1996ல்திமுக- தமாகா கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து அக்கட்சியை பெரிய அளவில் வெற்றி பெறசெய்தார். பின் நாட்களில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்றே அப்போதிருந்து ரஜினி ரசிகர்கள் நினைத்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் வரும் டிசம்பர் 31 அரசியலுக்கு வரும் முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று ரஜினி அறிவித்த நிலையில் அதை திடீரென வாபஸ் வாங்கி கொண்டார்.

இந்நிலையில் எதற்கும் மனம் தளராத ரஜினி ரசிகர்கள் உன்னை பார்த்தே வாழ்ந்தோம் இனியும் வாழ்வோம் என போஸ்டர் அடித்து கோவை மாநகர பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.

https://twitter.com/gurusamymathi/status/1346016166808936449?s=20

பாருங்க:  தமிழகத்தில் மேலும் 6 போலிஸாருக்குக் கொரோனா உறுதி! அதிர்ச்சியில் கோவை!