ரஜினி பிறந்த நாள் ஸ்பெஷல் மாஷ் அப்

70

நாளை ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் நாளை 11.12.2020 அன்று கொண்டாடப்படுகிறது. டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர் பெயர்தான் ட்ரெண்டிங் ஆகும் என இன்றே அடித்து சொல்லலாம்.

ரஜினிகாந்த் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி ஒரு ஸ்பெஷல் மாஷ் அப் ஒன்று ரெடியாகியுள்ளது. அந்த மாஷ் அப் இதோ.

பாருங்க:  கோவிலுக்குள் வந்து செல்லும் முதலை- ஆன்மிக அதிசயம்
Previous articleசிம்புவின் ஈஸ்வரன் பட அப்டேட்
Next articleரத்தன் டாடா வரலாறில் மாதவனா