ரஜினிகாந்த் நடித்த பில்லா திரைப்படம் கடந்த 1980 ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசு தினத்தன்று வெளியானது.
அந்த கால பிரபல கொள்ளையரான பில்லாவை மையப்படுத்தி எடுக்க நினைத்து ரஜினிக்கு ஏற்றவாறு கதையில் அதிக மாற்றங்கள் செய்து இப்படம் இயக்கப்பட்டது.
பில்லா ஆர் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கி இருந்தார்.
இப்படத்தை தழுவிதான் அஜீத் நடித்த பில்லா படம் கூட இயக்கப்பட்டது.இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் சக்கை போடு போட்டது.
ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தேடிக்கொடுத்த முக்கிய படம் இது. பில்லா ஆர் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கி இருந்தார்.
இப்படம் இன்றுடன் 42 ஆண்டுகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.