ரஜினியின்அருணாச்சலம் பட ஷூட்டிங் அரிதான பிறந்த புகைப்படம்

22

ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் திரைப்படம் கடந்த 1997ம் ஆண்டு வெளியானது. வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இப்படத்தை அப்போதைய உச்சியின் புகழில் எல்லோராலும் தேடப்பட்ட இயக்குனராக இருந்த சுந்தர்சி இயக்கினார்.

உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி படங்களின் வெற்றி சுந்தர்சிக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது.

அந்த நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் சுந்தர்சி யின் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் அரிதான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

https://twitter.com/RajiniPedia/status/1353227904172265472?s=20

பாருங்க:  ரஜினி புது எச்சரிக்கை