ராஜேஸ் எம் இயக்கும் புதிய படம்

18

சிவா மனசுல சக்தி படம் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ராஜேஸ் எம்.  அந்த படத்தில் அளவுக்கதிகமான நகைச்சுவை காட்சிகளின் மூலம் படம் வெற்றி பெற்றது. பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, விஎஸ் ஓ பி படங்களை இயக்கியதன் மூலம் புகபெற்றார் இவர்.எல்லாமே நகைச்சுவை படங்கள்தான் இவர் இயக்கியது என்றாலும் சமீப காலமாக எந்த ஒரு படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் இசையில் அவரையே ஹீரோவாக நடிக்க வைத்து அம்ரிதாவை கதாநாயகியாக நடிக்க வைத்து இயக்கும் படம்தான் வணக்கம்டா மாப்ள. ‘இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

https://twitter.com/Actor_Amritha/status/1363800692998168576?s=20

பாருங்க:  விசுவுக்கு திரையுலகினர் அஞ்சலி – வரமுடியாத சூழலில் மகள்கள் !