பாப் பாடகி ரைஹானாவுக்கு குவியும் கண்டனங்கள்

15

பிரபல அமெரிக்க பாப் பாடகி ரைஹானா.இவர் சமீபத்தில் இந்திய விவசாயிகளின் பிரச்சினைக்கு ஆதரவு கொடுக்கிறேன் என அறிக்கை விட்டு ஒரு பக்கம் ஆதரவையும் மறுபக்கம் எதிர்ப்பையும் ஒருங்கே பெற்றார்.

இவர் அடிக்கடி சர்ச்சையான விசயங்களில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் விநாயகர் டாலர் அணிந்து உள்ளார்.அதனால் பிரச்சினை இல்லை ஆனால் அவர் மேலாடை அணியாமல் அப்படி அணிந்திருப்பதுதான் பிரச்சினையாக உள்ளது என பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் அவர் மேல் குற்றம் சாட்டி வருகின்றன.

பாருங்க:  அமேசானில் அவுட் ஆஃப் ஸ்டாக்கான டாய்லெட் பேப்பர்!