கணிக்க முடியாத குணம் கொண்டவர் ராகுல்- ஓபாமா

கணிக்க முடியாத குணம் கொண்டவர் ராகுல்- ஓபாமா

கடந்த 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடந்தது அப்போது பாரதபிரதமராக இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங்.

மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பற்றி  அந்த நேரத்தில் அமெரிக்க அதிபராக இருந்த ஓபாமா தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். எ ப்ராமிஸ் லேண்ட் என்ற அந்த புத்தகத்தில்

மன்மோகன் சிங் மற்றும் ராகுல்காந்தி குறித்து ஒபாமா குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவெனில், “பாதுகாப்பு செயலாளர் பாப் கேட்ஸ் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இருவரும் ஒருமைப்பாட்டைக் கொண்டவர்கள் எனவும், ராகுல் காந்தி பற்றி குறிப்பிடும்போது ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர. மாணவராக இருக்கும் ஒருவர், அவர் பாடங்களை செய்துமுடித்து ஆசிரியரைக் கவர ஆர்வமாக இருந்தார். ஆனால் பாடத்தை அறிய அதிக ஆர்வம் அற்றவராக இருப்பவரைப் போன்றவர் ராகுல் காந்தி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.