Published
1 year agoon
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பார்லிமெண்டில் பேசியபோது, இனி தமிழ்நாட்டில் எப்போதுமே பாஜக ஆட்சியை பிடிக்க முடியாது என ஆக்ரோஷமாக ஆவேசமாக பேசினார்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து பாஜகவின் நடிகை குஷ்பு, தெரிவித்துள்ள கருத்தாவது,
இந்த மனிதர் எப்போதுதான் கற்றுக்கொள்வார், ராகுல் காந்தி ஜி தயவு செய்து யோசியுங்கள்.
புதுச்சேரியில் பாஜக ஆட்சிதான் தமிழ் மக்கள் எங்களை நம்பியுள்ளனர். தயவு செய்து உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள்.