Published
11 months agoon
இசைஞானி இளையராஜா அடிக்கடி தனது இசைநிகழ்ச்சிகளை தமிழ்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ ஏதாவது ஒரு நாட்டில் நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் கொரோனாவால் ஏற்ப்பட்ட குழப்பங்களால் சிறிது வருடங்களாக இசை நிகழ்ச்சி எதுவும் நடத்தாமல் இருந்த இளையராஜா தற்போது முதன் முறையாக கொரோனாவுக்கு பிறகு துபாயில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
அப்போது அங்கு உள்ள ஏ.ஆர் ரஹ்மானின் பிர்தவுஸ் இசை ஸ்டுடியோவை சென்று இளையராஜா பார்வையிட்டார்.
இந்த புகைப்படங்கள் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டே இருக்கிறது.