ரஹ்மான் இசையில் தண்ணீர் சேமிப்பு அவசிய பாடல்

ரஹ்மான் இசையில் தண்ணீர் சேமிப்பு அவசிய பாடல்

உலகமெங்கும் தண்ணீர் சேமிப்பு இன்றைய நிலையில் அத்தியாவாசியமாகியுள்ளது. அதற்காக பலரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இதற்காக ஒரு புதிய ஆல்பம் வெளியிட்டு உள்ளார்.

பாடலாசிரியர் ப்ரசூன் ஜோஷியுடன் இணைந்து இப்பாடலை ஏ.ஆர் ரஹ்மான் உருவாக்கியுள்ளார்.

பானி ஆன் தெம் என்ற பெயரில் வெளியாகியுள்ள இப்பாடல் ஹிந்தியில் நேற்று வெளியாகியுள்ளது.