நேற்று பார்லிமெண்டில் பேசிய காங்கிரஸின் ராகுல் காந்தி இனி பிஜேபி தமிழ்நாட்டில் ஆளவே முடியாது என பேசினார். இதற்கு பிஜேபி தரப்பினர் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
எனினும் பிஜேபி சாராத கஸ்தூரி போன்ற அரசியல் விமர்சகர்களும் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கஸ்தூரி இது குறித்து கூறியிருப்பதாவது,
75 ஆண்டுகால ஜனநாயகத்திற்குப் பிறகும், அரசியல் வம்சங்களின் வாரிசுகள் இன்னும் “ஆளுதல்” பற்றிப் பேசிக்கொண்டிருப்பது எனக்கு கவலை அளிக்கிறது. உங்கள் வரலாற்றைக் கற்றுக்கொள்ளுங்கள், ராகுல் ஜி!
பிஜேபி மட்டுமல்ல எந்த கட்சி என்றாலும் ஆளணும் என்று நினைக்காதீர்கள் சேவை செய்யணும் என்று நினையுங்கள் என கஸ்தூரி கூறியுள்ளார்.