செய்தியாளர்களை கலாய்த்த ராகுல்

25

காங்கிரஸ் தலைவர்களில் ராகுல் காந்தி நகைச்சுவை உணர்வு மிக்கவர் பலருக்கும் இது தெரியாது. ராகுலைத்தான் பலர் கலாய்த்து வந்திருப்பதை மீம்ஸ்களில் பார்த்திருப்பீர்கள் இன்று ராகுல் செய்தியாளர்களை கலாய்த்த விசயம்தான் இது.

இன்று நடந்த பத்திரிக்கையார்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, அமைதியாக உட்கார்ந்து இருந்த பத்திரிக்கையாளர்களை பார்த்து எல்லோரும் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிறீர்கள் இது ஒன்றும் பாஜக அலுவலகம் அல்ல காங்கிரஸ் அலுவலகம் ரிலாக்ஸாக சிரித்தபடி உட்காருங்கள் என பாஜகவை கலாய்த்துள்ளார்.

பாருங்க:  ஏற்கனவே எனக்கு ஒரு காதல் இருந்தது - லாஸ்லியாவிடம் போட்டு உடைத்த கவின் (வீடியோ)