Connect with us

முடிச்சுப்போட்ட பிகினி உடையில் மூடேத்தும் ராய் லட்சுமி – லேட்டஸ்ட் போட்டோஸ்!

raai lakshmi

Entertainment

முடிச்சுப்போட்ட பிகினி உடையில் மூடேத்தும் ராய் லட்சுமி – லேட்டஸ்ட் போட்டோஸ்!

நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஸ்!

Preview

கவர்ச்சியை வாரி வாரி இறைத்துவரும் நடிகை ராய் லட்சுமி பால் பப்பாளி போன்று பளபளன்னு இருக்கும் நடிகை ராய் லட்சுமி ஆரம்பத்தில் மாடல் அழகியாக புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.

Preview

Preview

அதன் பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு நடித்தார். தமிழில் குண்டக்க மண்டக்க, தர்மபுரி, வெள்ளித்திரை, மங்காத்த, காஞ்சனா, அரண்மனை போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.குறிப்பாக ஜெயம் ரவியுடன் ‘தாம் தூம்’ படத்தில் நடித்து தான் மிகவும் பிரபலமானார்.

Preview

இதனிடையே வாய்ப்புகள் கிடைக்காததால் எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் ராய் லட்சுமி தற்போது பிகினி உடையில் முழுசா மூடேத்தி ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

பாருங்க:  SUMMER கவர்ச்சி செம HOT... கடல் கன்னி போல் படுத்து புரளும் ரைசா- ஹாட் வீடியோ!

More in Entertainment

To Top