தமிழில் டபுள்ஸ், வெடி, போக்கிரி, வில்லு என பல படங்களை இயக்கியவர் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா. பிறகு ஹிந்தி பக்கம் சென்ற பிரபுதேவா சல்மான்கானை வைத்து ஏற்கனவே ஹிந்தியில் படங்கள் இயக்கியுள்ளார்.
புதிதாக சல்மான்கான் ராதே என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

