இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோ தயாரிப்பில் விசித்திரன் படத்தை தயாரித்து வருகிறார். மலையாள இயக்குனர் பத்மகுமார் இப்படத்தை இயக்குகிறார். பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.இப்படத்தின் டீசர் இன்று காலை வெளியிடப்பட்டது. வித்தியாசமான இப்படத்தின் டீசர் இதோ.

Posted incinema news Entertainment Latest News Tamil Cinema News Tamil Flash News tamilnadu தமிழ் ஃபிளாஷ் நியூஸ்
