நேற்று ஒரு விழாவில் விஜய் சேதுபதியை சந்தித்த நிருபர்கள் சில வழக்கமான கேள்விகளை கேட்டனர். அதில் சர்ச்சைக்குரிய கேள்விகளான மாஸ்டர் படம் பற்றிய கேள்விகள், இதற்கு முன் விஜய் சேதுபதி பற்றிய சர்ச்சை செய்திகள் அடிப்படையில் கேள்வி கேட்கப்பட்டது.
இது போல கேள்விகளுக்கு பதிலளித்த விஜய் சேதுபதி ஏன் இறந்து போன பிரச்சினைகளையே நோண்டுறிங்க வேற வேற வேற என அடுத்தடுத்த கேள்விகளுக்கு அதிரடியாக பதில் சொல்லிக்கொண்டே போனார்.
அவரின் பதில்களும் கேள்விகளும் இதோ.
பத்திரிக்கையாளரிடம் சரமாரியாக பதிலை விளாசிய விஜய் சேதுபதி#master #vijay #vijay_sethupathihttps://t.co/127qudnKcF
— Sathiyam TV (@sathiyamnews) January 26, 2021
https://twitter.com/sathiyamnews/status/1353935937483378690?s=20