புத்தம் புது காலை படத்தை விமர்சனம் செய்யும் எஸ்.ஜே சூர்யா

புத்தம் புது காலை படத்தை விமர்சனம் செய்யும் எஸ்.ஜே சூர்யா

தலைப்பை பார்த்து பதட்டமடையாதீர்கள் புத்தம் புதுக்காலை என்ற படத்தை ஒரு தேர்ந்த விமர்சகர் போல நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா ரிவ்யூ செய்துள்ளார் அதைத்தான் விமர்சனம் என குறிப்பிட்டுள்ளோம்.

சுகாசினி மணிரத்னம், கார்த்திக் சுப்புராஜ், கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சுதா கொங்கரா போன்ற ஐந்து இயக்குனர்கள் தனித்தனியாக சேர்ந்து உருவாக்கிய கதைதான் புத்தம் புதுக்காலை படக்கதை.

இப்படத்தை பார்த்த நடிகர் எஸ்.ஜே சூர்யா படத்திற்கு 2 நிமிட அளவில் விமர்சனம் செய்துள்ளார்.

படக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் இவர்.