திரும்பவும் ரிலீஸ் ஆகும் புதுப்பேட்டை- ஆயிரத்தில் ஒருவன்

திரும்பவும் ரிலீஸ் ஆகும் புதுப்பேட்டை- ஆயிரத்தில் ஒருவன்

தியேட்டர்கள் கொரொனா லாக் டவுனுக்கு பிறகு தற்போதுதான் திறந்திருக்கிறது. இருப்பினும் போதிய கூட்டமில்லை காரணம் தரமான படங்கள் இல்லாதது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

பெரும்பாலான நடிகர்களின் படங்கள் தற்போது ரிலீஸ் ஆகாமல் உள்ளது இதனால் தியேட்டர் டல் அடிக்கிறது நீண்ட இடைவேளைக்கு பிறகு பொங்கலுக்குதான் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்களை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.