Entertainment
புஷ்பா படத்தில் சமந்தா பாடிய பாடல் வெளியானது
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜூன், சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரண்டு பாகமாக இப்படம் வெளிவர இருக்கிறது.
தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தில் சமந்தா பாடிய பாடல் ஒன்றும் தற்போது வெளியாகி ஹிட் அடித்து வருகிறது.
தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கும் பாடலுக்கும் இசையமைத்துள்ளார்.
