சத்தமே இல்லாமல் கலக்க இருக்கும் புலிக்குத்தி பாண்டி

93

பொங்கலுக்கு விஜய் நடித்த மாஸ்டர், சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் வர இருக்கிறது. இது இரண்டு படங்களும்தான் தியேட்டருக்கு வருகிறது. ஜெயம் ரவி நடித்த பூமி திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பொங்கலுக்காக வெளியாகிறது.

இப்படியான சூழலில் புலிக்குத்தி பாண்டி என்ற படம் முத்தையா இயக்கத்தில் வருகிறது இப்படம் சன் டிவியில் பொங்கல் சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாகி வருகிறது.

சமீபகாலமாக தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு சன் டிவி நிறுவனம் சிறிய பட்ஜெட்டில் புதிய படமாகவே தயாரித்து ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் முத்தையா இயக்கியுள்ள புலிக்குத்தி பாண்டி சத்தமே இல்லாமல் வருகிறது.

முத்தையாவின்  அதிரடியில் டிரெய்லரே கலக்கலாக இருக்கிறது.

பாருங்க:  சூரரை போற்று பீரியட் படமாக எப்படி எல்லாம் உருவாக்கப்பட்டது- திரைக்கு பின்னால்