புகழுக்கு மேல் புகழ் பெறும் புகழ்

42

விஜய் டிவியின் குக் வித் கோமாளியில் நகைச்சுவை செய்ததன் மூலம் மிகப்பிரபலமானவர் புகழ். மிக இயல்பாக காமெடி செய்யும் புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று தற்போது கார் வாங்கியதை சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியாக பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் புகழின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாய் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பிஹைண்ட் உட்ஸ் நிறுவனம் சிறந்த டெலிவிஷன் மற்றும் சமூக வலைதள செலிப்ரிட்டிஸ்க்கு விருதுகள் வழங்கி வருகிறது.

அந்த வகையில் மக்களை மகிழ்வித்ததற்காக குக் வித் கோமாளி புகழுக்கு  பெஸ்ட் எண்டர்டெய்னர் அவார்ட்ஸ் விருதை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது.

பாருங்க:  கஸ்தூரியை வஞ்சம் தீர்த்த வனிதா விஜயகுமார் - வீடியோ பாருங்க
Previous articleகமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸா
Next articleராஷிகண்ணாவின் மகளிர் தின வாழ்த்து