மறைந்த முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜனின் மகன் தான் தற்போதைய நிதி அமைச்சர் பி.டி,ஆர் தியாகராஜன். அடிக்கடி ஏதாவது செய்திகளில் இவரது பெயர் வந்து கொண்டே இருக்கும்.
தனது திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு இவர் கூறிய பதில் டுவிட் இதோ.
நான் பல வரம் பெற்றவன்: பிறப்பிலும் திருமணத்திலும் தொடங்கி, எதற்கும் பற்றாக்குறை இல்லாத சூழ்நிலை வரை ஆனால் யாருக்கும் பாசமோ நல்லெண்ணமோ உபரியாக இருக்க முடியாது வாழ்த்திய அனைவரின் பாசத்திற்கும் நல்லெண்ணத்திற்கும் எங்கள் நன்றிகலந்தது வணக்கம்.
இவ்வாறு பி.டி.ஆர் தியாகராஜன் கூறியுள்ளார்.