தயாரிப்பாளர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது . இதில் இரண்டு அணிகளாக போட்டியிட்டனர் தலைவர் பதவிக்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, ஒளிப்பதிவு, என அனைத்திலும் முத்திரை பதிக்கும் இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் போட்டி இட்டார்.
மற்றொரு அணியில் மறைந்த முன்னாள் இயக்குனர் தயாரிப்பாளர் இராமநாராயணன் மகனும், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன அதிபருமான முரளி போட்டி இட்டார்.
இதில் டி ராஜேந்தர் தோல்வி அடைந்தார் எதிர்த்து போட்டியிட்ட முரளி 220 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.