ஆந்திராவில் வெளியான பல முக்கிய தெலுங்கு படங்களுக்கும் தென்னக மொழிகளில் வெளியான பல படங்களுக்கும் பி.ஆர்.ஓ ஆக பணியாற்றியவர் பி.ஏ ராஜு.
இவர் ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்தில் இருந்தே தெலுங்கு சினிமா உலகில் பணியாற்றி வருகிறார் சிரஞ்சீவி முதல் மகேஷ்பாபு வரை அனைத்து கலைஞர்களுக்கும் நெருக்கமானவர் சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.
இப்படி ஆந்திர சினிமாவில் முக்கிய பங்கு வகித்த பி.ஏ ராஜூ கொரொனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார்.
இவரது மறைவுக்கு, சிரஞ்சீவி, ஹன்சிகா மோத்வானி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.