பிரியங்கா மோகனின் முதல் தமிழ்பட பர்ஸ்ட் லுக்

20

சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் பிரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான பிரமாண்டமாக தயாராகும் லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் படத்திலும் இவரே நடிக்கிறார்.

இனி வருங்காலத்தில் இவர் அதிக படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இவர் டாக்டர் படத்துக்கு முன்னேயே நடித்த தமிழ்ப்படம் ஒன்றின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்படுகிறது.

இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே கன்னட மொழிப்படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/rameshlaus/status/1358420422312660993?s=20

பாருங்க:  அடேயப்பா படம் வந்து இவ்வளவு வருஷத்துக்கு பிறகு இந்த சாங் ரிலீஸா