Connect with us

பிரியங்கா கொண்டாடிய ஹோலி

cinema news

பிரியங்கா கொண்டாடிய ஹோலி

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இவர் ஹாலிவுட் சீரியல்களில் நடித்தபோது தன்னை விட வயது குறைவான பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து மணந்து கொண்டார். இவர்களது திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நடந்தது.

இந்தியாவில் பிறந்த பிரியங்கா தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் இருப்பினும் இந்தியாவை மறக்காமல் அடிக்கடி வந்து செல்கிறார். இங்கு கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகைகள் பலவற்றை கணவர் நிக் ஜோனசையும் கொண்டாட வைக்கிறார்.

தற்போது இருவரும் ஹோலி கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 

More in cinema news

To Top