தமிழில் தமிழன் படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இவர் 2000ம் ஆண்டு பிரபஞ்ச பேரழகி பட்டம் வென்றவர். ஹிந்தி சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் அமெரிக்க டிவி சீரியல்களிலும் நடித்து அங்கு பாப் பாடகராக இருந்த தன்னை விட 10 வயது குறைந்த நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார்.
இப்போது அமெரிக்காவில் நிக் ஜோனஸ் விண்வெளி வீரர் போல் நடித்த ஸ்பேஸ்மேன் என்ற ஆல்பம் வெளியாகியுள்ளது.
இதை வாழ்த்தியுள்ளார் அவரது மனைவி பிரியங்கா சோப்ரா.
Congratulations @nickjonas #Spaceman out now! pic.twitter.com/eCZrmNaJLg
— PRIYANKA (@priyankachopra) March 12, 2021