பிரியங்காவின் காதலர் தின பதிவு

14

பிரபல மாடல் அழகியாக இருந்து 2000ம் ஆண்டு உலக அழகி போட்டியில் வெற்றி வாகை சூடியவர் பிரியங்கா சோப்ரா. தமிழன் படத்தில் தமிழில் அறிமுகமாகி ஹிந்தியில் பல படங்களில் வெற்றிக்கொடி நாட்டினார் இவர்.

ஹாலிவுட் சீரியல்களிலும் தலைகாட்டிய பிரியங்கா அங்கு பிரபல பாடகராக இருந்த தன்னை விட இளமையான நிக் ஜோனஸை காதலித்து மணந்து கொண்டார்.

இவர்களது திருமணம் கடந்த 2019ல் ஜோத்பூரில் நடந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரும் பல ரொமாண்டிக் படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இருவரும் இணைந்து எடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து மை  ஃபார் எவர் வேலண்டைன் என கூறியுள்ளார் பிரியங்கா.

பாருங்க:  திடீரென உயர்த்தப்பட்ட சுங்கச்சாவடி கட்டணம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி