பிரியா ஆனந்த் பாராட்டிய க/பெ ரணசிங்கம்

104

கடந்த வெள்ளியன்று க/பெ ரணசிங்கம் படம் வெளியானது. புதுமுக இயக்குனர் விருமாண்டி என்பவர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

வெளிநாட்டில் இறந்து விட்ட கணவனின் உடலை கொண்டு வர போராடும் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்துள்ளார். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

காக்கா முட்டை படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஸின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். ஐஸ்வர்யா ராஜேஸின் நடிப்புதான் படத்துக்கு பலமாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் படம் குறித்து நடிகை பிரியா ஆனந்தும் பாராட்டியுள்ளார். படம் பவர்ஃபுல் மெசேஜுடன் ஸ்ட்ராங்காக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாருங்க:  அர்ஜுனுக்கு எதிரியான விஜய் சேதுபதி - புதிய படத்தின் அப்டேட்
Previous articleபாம்பன் பாலத்துக்கு இன்றுடன் 33வயது
Next articleநான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை- துரைமுருகன்