Entertainment
பிரின்ஸ் பட பர்ஸ்ட் லுக் வெளியிட்ட சிவகார்த்திகேயன் – அதில் பிரேம்ஜி செய்த சேட்டை
இன்றைய நிலைமைக்கு அனைவருக்கும் பிடித்த ஒரு ஹீரோ என்றால் அது சிவகார்த்திகேயன் தான். அவரின் படங்களும் நல்ல வசூல் செய்து வருவதால் மக்களிடம் அதிக வரவேற்பை சிவா பெற்று வருகிறார். சமீபத்தில் வந்த டான் திரைப்படம் நல்ல வசூலை வாரிக்குவித்தது.
இந்த நிலையில் தன் அடுத்த படமான பிரின்ஸ் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் கருத்து தெரிவித்த நடிகர் பிரேம்ஜி, சார் நீங்க என் பெயரை தவறாக டேக் செய்துட்டிங்க என நக்கலாக கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், சாரி சார் அடுத்த முறை சரி செய்துவிடுகிறேன் என கூறியுள்ளார்.
Sir you tagged the wrong me sir 😭😭😭
— PREMGI (@Premgiamaren) June 9, 2022
