Published
1 year agoon
நடிகர் பிரேம்ஜி இயக்குனர், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனாவார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் மகனாவார்.
அடிக்கடி கேலி கிண்டலாக மீம்ஸ்களை தனது டுவிட்டரில் வெளியிடுவார்.
திருமணமும் இவருக்கு நீண்ட நாட்களாக நடக்கவில்லை. இருப்பினும் அதை கேலியாகவே இவர் எடுத்துக்கொள்வார்.
இன்னும் 5 வருடத்துக்கு பிறகு என்னைத்தவிர எல்லாரும் கல்யாணம் பண்ணிருவாங்க ஆனா நானும் சிலம்பரசனும் என கேலியாக கேட்டுள்ளார்.
டி.ராஜேந்தர் உடல் நிலை குறித்து சிம்பு அறிக்கை வெளியீடு
வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட்
தனது திருமணம் மற்றும் கணவர் குறித்து சின்மயி
சிம்பு, அனிருத் சொல்லும் அப்டேட் என்ன என்று தெரியவில்லை- நாளைக்கு வரை காத்திருங்க
நடிகர் சிம்புவின் கார் மோதியதில் ஒருவர் பலி
இவனுக்கு முதல்ல கல்யாணம் பண்ணனும்- தன்னையே கலாய்த்துக்கொள்ளும் பிரேம்ஜி