Entertainment
என் பேர சேர்க்கலையா பிரேம்ஜி அமரனின் கேள்விக்கு நக்கல் பதில் அளித்த சிவகார்த்திகேயன்
இன்று மாநாடு படம் ரிலீஸ் ஆகியுள்ளது.இந்த படம் பயங்கர சக்ஸஸ் ஆகி வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் குறை சொல்லும் அளவு பெரிய குறைகள் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு வாழ்த்து சொல்லி நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் பங்கு பெற்றவர்கள் பெயரை மென் சன் செய்து டுவிட் செய்திருக்கிறார்.
இதை பார்த்த பிரேம்ஜி அமரன் சார் அப்போ நான் இல்லையா என் பெயர் இல்லை என டுவிட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த சிவா, சார் நீங்களும் வெங்கட் பிரபு சாரும் ஒண்ணுதான்னு நெனச்சுதான் உங்க பேரை சேர்க்கல சார் இப்போ சொல்லுங்க நான் பண்ணது தப்பா என நக்கலாக பதில் அளித்துள்ளார்.
Sir neengalum Venkat Prabhu sir um onnu dhan nu nenachu unga pera sekkala sir…Ippo sollunga naan pannadhu thappa sarrrr 🙏👍🙊😂😂😂Best wishes sir keep rocking 🤗🤗🤗
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 25, 2021
